மும்தாஜை வெச்சு செய்த செண்ட்ராயன்… கொமடியின் உச்சத்தில் சிரிப்பை அடக்கமுடியாமல் போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல டாஸ்க்குகளைக் கொடுத்து பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் அடுத்த வாரத்திற்கான தலைவர் பதவிக்கு போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் மகத், யாஷிகா கலந்து கொள்கின்றனர்.

சக போட்டியாளர்களே தலைவரை தெரிவு செய்வது போன்று அமைந்துள்ளது. இதில் யாஷிகாவிற்கே அதிகமான ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது.