வெள்ளதால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி

சென்னை : கேரளாவில் கடந்த சில நாட்களால் கனமழை பெய்து வருகிறது. கனமழை, நிலச்சரிவால் இதுவரை 97 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளதால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.