அழகில் மயங்கி பெண்ணிடம் நகையை பறிக்கொடுத்த வாலிபர்…

பெண் ஒருவர் நகைக் கடையில் திருடிய காட்சி சிசிடிவி பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது எல்லாம் திருடுவது என்பது திருடர்களுக்கு எந்த வித ஒரு பயம் ஒரு அச்சம் இல்லாமல் சாதாரணமாகவே மாறிவிட்டது. கேமரா இருப்பது கூட தெரியாமல் திருடுகிறார்களா? இல்லை தெரிந்து திருடுகிறார்களா? என்றும் கூட தெரியவில்லை.

அப்படி ஒரு திருட்டு தான் இங்கேயும் நடந்துள்ளது. நகைக்கடை ஒன்றில் பெண் ஒருவர் நகை வாங்குவது போல் கடை ஊழியரிடம் பேசி தனது காதில் சரியாக இருக்கின்றதா நகை என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார். ஊழியரும் அவரது அழகில் மயங்கும் விதமாக போட்டும் காட்டுகிறார். இதை சுதாரித்து கொண்ட அந்த பெண் மிக ஈஸியாக நகையை எடுத்து செல்கிறார்.

இந்த திருட்டுச் சம்பவத்திற்கு ஊழியர்கள் கவனக்குறைவே இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. இனியாவது உஷாராக இருங்கள் பாஸ்…