பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்றைய தினத்தில் வைஷ்ணவி வெளியேற்றப்பட்டுள்ளார். கமல் கேட்கும் நான் இந்த வாரம் போகமாட்டேன் என்று உறுதியாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெறுகிறது.
இதில் மும்தாஜ் ஐஸ்வர்யாவை 12 வயது குழந்தை மாதிரி நடந்துகிறாங்கனு சொல்லுகிறார். ஆனால் ஐஸ்வர்யாவோ மும்தாஜை 2 வயது குழந்தையாக இருக்கிறார் என்று பயங்கர கடுப்பில் பானையை உடைக்கிறார்.
வீட்டின் தலைவரான யாஷிகா ஒருவரை காப்பற்றலாம் என்று கூறப்பட்டுள்ளது. அவர் யாரைக் காப்பாற்றுவார் என்ற ஏக்கத்தில் அனைத்து போட்டியாளர்களும் காணப்படுகின்றனர்.