பிக் பாஸ் சீசன் 2-ன் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. முதல் ப்ரோமோவில் மிகவும் கோபத்துடன் மும்தாஜ் புகைப்படம் இருந்த பானையை உடைத்து நாமினேட் செய்தார் ஐஸ்வர்யா.
இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் மஹத், ஐஸ்வர்யா நாமினேஷனில் இடம் பெற்று இருப்பது போலவும் வீட்டின் தலைவர் என்ற முறையில் யாஷிகா ஒருவரை காப்பாற்றலாம் என பிக் பாஸ் கூறுகிறார்.
யாஷிகா நாமினேட் ஆனவர்களில் யாரை காப்பாற்ற போகிறார்? மஹத்தா? ஐஸ்வர்யாவா? என்பது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.