சிறுவனின் அவலநிலை… பெற்றோர்களே உங்களது குழந்தைகளும் ஜாக்கிரதை

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் நாயும் ஒன்று. தனது முதலாளிக்கு அந்த அளவிற்கு விசுவாசமாக இருக்கும்.

இவ்வாறு வீட்டில் வளர்க்கப்படும் நாயின் எச்சில் பட்டாலோ, நகத்தினால் ரத்தக்காயம் ஏற்பட்டாலோ நாம் சரியாக கண்டுகொள்வதில்லை.

இங்கு வெறிநாய் கடித்த சிறுவன் ஒருவனின் பரிதாபநிலை அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுக்கையில் இருந்தவரே அவனிடம் ஏற்படும் மாற்றத்தைக் கண்டு அருகில் செல்ல குடும்பத்தினரே பயந்து வருகின்றனர்.

பெற்றோர்களே உங்களது குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதை காணொளியினால் தெரிந்துகொள்ளுங்கள்.