பாம்பு பால் குடிக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்… ஆனால் பாம்பிற்கும் தாகம் ஏற்படும் என்றும், அது தண்ணீரையும் குடிக்கும் என்பது சமீப காலமாக தெரியவந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால் பாம்பு ஒன்று போத்தலில் நபர் கொடுத்த தண்ணீரை குடித்த காட்சி தீயாய் பரவியது.
தற்போது அதுபோலவே நபர் ஒருவர் பாம்பிற்கு தண்ணீர் கொடுக்கிறார். தனது தாகத்தை தீர்த்துக்கொள்ளும் வரை தண்ணீர் குடிக்கும் காட்சி தற்போது தீயாய் பரவி வருகிறது.