பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டுள்ள மஹத் யாஷிகா, ஐஸ்வர்யாவுடன் அடித்த லூட்டிகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.
சமீபத்தில் யாஷிகா மஹத்தை காதலிப்பதாக கமல்ஹாசன் முன்பே கூறி இருந்தார். மஹத் பிராச்சி என்ற பெண்ணை காதலித்து வருவதும் அனைவர்க்கும் தெரிந்தது தான்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் யாஷிகா மஹத்தின் ஒரு சில செயல்களால் வருத்தமடைந்தாக கூறுகிறார். இதனையடுத்து மஹத் தனக்கும் யாஷிகாவுடன் காதல் இருப்பதாகவும் ஒரு சில காரணங்களால் அதை மறைத்ததாகவும் கூற பாலாஜி வெளியே இருக்கவங்க கிட்ட அன்ப காட்டுனும் உள்ளே எருக்கவங்க கிட்டயும் காட்டுனும் அப்படினா எது நிஜம்? என பாலாஜி கேள்வி எழுப்பிக்கிறார்.