வேற்றுக்கிரகங்களில் இருந்து பூமிக்கு உயிரினங்கள் வருகைதந்துள்ளதாக விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் உறுதியாகவே நம்புகின்றார்கள்.
வேற்றுக்கிரகங்களில் இருந்து பூமிக்கு உயிரினங்கள் வருகைதந்தது உண்மையானால், அதற்கான ஆதாரங்கள் – பூமியில் நிச்சயம் இருந்தாகவேண்டும்.
வேற்றுக்கிரகங்களில் இருந்து பூமிக்கு உயிரினங்கள் வருகைதந்துள்ளன என்பதை நிரூபிப்பதற்கு ஏதுவாக எம்மைச் சூழ நிறைந்துகிடக்கும் சில ஆதாரங்களைத தேடுவதற்கு முயல்கின்றது இந்த உண்மையின் தரிசனம்.