பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிகவும் போராக சென்று கொண்டிருப்பதால் ரசிகர்கள் அனைவருமே வைல் கார்டு என்ட்ரிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் வைல் கார்டு எண்ட்ரியாக நடிகையும் நாயகி சீரியல் மூலம் ரசிகர்கள் பேவரைட்டான விஜயலக்ஷ்மி உள்ளே அனுப்பப்பட்டுள்ளார்.