ரூபாவின் பெறுமதி என்றுமில்லாதவாறு வீழ்ச்சி..

அமெரிக்கா டொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி 162.11 ரூபாவாக வீழ்ச்சியடைதுள்ளது.

இதனை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளதுடன் இன்றைய அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் விற்பனை விலையே அதி குறைந்த பெறுமதியாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.