காதலியிடம் மன்னிப்பு கேட்ட மஹத்… மஹத்தின் முதல் காணொளி!

பிக்பாஸ் வீட்டில் அதிகமான கோபத்துடன், எல்லோருடனும் சண்டையிட்டுக் கொண்டிருந்த மஹத் நேற்றைய தினத்தில் வெளியேற்றப்பட்டார்.

இவர் இருக்கும் வரை கோபமாக இருந்த சக போட்டியாளர்கள் வெளியே செல்லும் பிரிய மனமின்றியே அனுப்பி வைத்தார்கள்.

இந்நிலையில் மஹத் வெளியேறிய பின்பு முதல் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதில் பிராச்சியிடம் மன்னிப்பு கேட்பது போன்றும் காணொளியில் அமைந்துள்ளது.