வெளிவந்த விஜயலட்சுமியின் சுயரூபம்!…

பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்று மஹத் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இவரது பிரிவினை தாங்காமல் யாஷிகா அழுதுகொண்டே இருந்தார்.

இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் ஒருபக்கம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபக்கம் நம் வீடு கலைஇழந்து காணப்படுகிறது என்று ரித்விகா படித்துள்ளார்.

அவ்வாறு அவர் கூறியதும் சென்ட்ராயன், ஐஸ்வர்யா, யாஷிகா, மும்தாஜ் என ஒட்டுமொத்த போட்டியாளர்களும் தனது குடும்பத்தினை நினைத்து தேம்பி அழுத காட்சி பார்வையாளர்களை கண்கலங்க வைத்துள்ளது.