வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து பேருந்தின் சாரதியுடன், உரையாடிக் கொண்டிருந்த பெண்ணை, வேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதித் தள்ளியது.இந்த விபத்து கல்பிட்டி – புத்தளம் பிரதான வீதியின் பாலக்குடா சந்தியில் இடம்பெற்றுள்ளது.
பாலக்குடா பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண் விபத்தில் உயிரிழந்துள்ளார் .
கற்பிட்டிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.