பிக்பாஸ் வீட்டில் தனது குடும்பம் சேர வேண்டும் என்ற அசையில் இருப்பவர் தாடி பாலாஜி. இவருக்கும் இவரது மனைவி நித்யாவிற்கும் பிரச்சனை ஏற்பட்டு பின் இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர்.
இதன்பிறகு இருவரும் சேர்வார்கள் என்று மக்கள் நினைத்தனர், பாலாஜியும் அதை தான் ஆசைப்பட்டார். ஆனால் நித்யாவோ பாலாஜி அனுப்பிய ஒரு கடிதத்தில் உன்னை எப்போதும் தான் ஆதரிப்பேன்.
நான் எப்போதும் உனது தோழியாக மட்டும் இருப்பேன் என்று எழுதி அனுப்ப, அதை கேட்டதும் பாலாஜி உடைந்து போகிறார்.
?? #பிக்பாஸ் – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/lCRrMMFNcF
— Vijay Television (@vijaytelevision) August 28, 2018