பெண்ணிற்கு அரங்கேறிய அவலம்… தடுக்காமல் வேடிக்கை பார்த்த பொலிஸ்!

பெண்களுக்கு நாளுக்கு நாள் பாலியல் தொல்லை அதிகமாகிக் கொண்டே செல்கின்றன. வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும் முன்பு பெண்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.

இங்கு உத்திரபிரதேசத்தில் கோரக்பூரில் அதிர வைக்கும் சம்பவம் ஒன்று காவல்துறையினர் முன்பே அரங்கேறியுள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

பெண் ஒருவருக்கு காவல்துறை அதிகாரி முன்பே பாலியல் வன்புணர்வு நடக்க அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்த அதிகாரிகளை, மக்கள் கொதித்து போய் வழி மறித்து தகராறு செய்த காட்சி இதுவாகும். குறித்த காணொளி பாதியில் தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.