செண்ட்ராயனிடம் உண்மையை உடைத்த மனைவி… பாலாஜியை பார்க்க வந்த நித்யா இவ்வளவு விஷமா? கண்கலங்க வைத்த காட்சி

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் உறவினர்கள் இந்த வாரம் வருகை தந்து வருகின்றனர்.

நேற்றைய தினத்தில் ஐஸ்வர்யா, டேனியல் உறவினர்கள் வந்திருந்தனர். தற்போது இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே கமலிடம் தனக்கு குழந்தை இல்லை தத்தெடுப்பதாக சென்ட்ராயன் கூறியிருந்தார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த அவரது மனைவி தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறிய பின்பு அவரின் ரியாக்ஷன் ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் கண்கலங்க வைத்துள்ளது.

பாலாஜி மனைவி நித்யா தான் தோழியாக மட்டுமே இருப்பேன் என்று கூறியவர் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.