மக்களின் நோய்களை விரட்டும் ஒரே மூலிகை என்ன தெரியுமா?

பொதுவாக இயற்கை மருத்துவங்களில் தும்பைச் செடி இன்றியமையாத ஒன்று. தும்பைச் செடியை எக்கச்சக்கமான பலன்கள் உள்ளது இதனை தெரிந்துகொண்டால் மருத்துவமனையை தேடிச் செல்வதை அனைவரும் தவிர்த்துவிடுவார்கள்.

தும்பைச் செடி என்பது அனைவரும் தெரிந்த ஒன்றே ஆனால் யாரும் அதை பார்த்திருக்க மாட்டார்கள் பொதுவாக வண்ணத்துப்பூச்சிகள் அதன் மீது பறந்து கொண்டிருக்கும்.

தும்பைச் செடி பற்றிய உண்மைகள் தெரிந்தால் யாரும் மருத்துவமனையை தேடிச் செல்ல மாட்டார்கள். ஏனென்றால் அதில் ஆண்மை குறைவு மற்றும் வயிற்றில் உள்ள பூச்சிகளை கொள்ளுதல், மற்றும் பெண்களுக்கு ஏற்படும் நீர் கட்டிகள், மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகளை தும்பைச் செடி மிக எளிதில் குணப்படுத்தும்.