இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை அவர்கள் குடும்பத்தினர் பார்க்க வந்தனர். இதனால் அனைவரும் சந்தோஷத்தில் துள்ளி குத்தித்தனர்.
மேலும் இந்த வார தலைவராக யாஷிகா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து இன்று கமல் அவர்களிடம் பேசும் போது இறுதி போட்டிக்கு யார் தகுதியானவர்கள் இல்லை என்ற கேள்விக்கு ஜனனி சற்றும் யோசிக்காமல் ஐஸ்வர்யா என்று கூறியுள்ளார்.
மேலும் இவர் ஒரு முறை கூட எலிமினேஷனில் வரவில்லை. எலிமினேஷனுக்கு வந்து மக்கள் ஓட்டு போட்டு காப்பாற்றினாள் ஏற்றுக்கொள்வேன். ஆனால் ஐஸ்வர்யா வராமலே தன்னை கடவுள் காப்பற்றுகிறார் என்று கூறுகிறார்.