தினகரன் அதிரடி பேட்டி.!!

சற்றுமுன் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்., கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னதாக, பாஜக, திமுக வுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் அளித்துள்ள பேட்டியில், ”ஓபிஎஸ், இபிஎஸ்-ன் இந்த ஆட்சி விரைவில் முடிவுகட்டப்படும் என்றும், வரும் இடைத்தேர்தலில் சரி இனி எந்த தேர்தல் நடந்தாலும் இவர்கள் டெபாசிட் இழப்பது உறுதி” என்றும் தெரிவித்தார்.

மேலும், கூட்டணி அமைக்க அழைப்பும் விடுத்துள்ளார்.