சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பலருக்கும் பிடித்த காதல் ஜோடியாக இருவரும் இருக்கிறார்கள்.
இவர்களுக்கு தியா என்ற மகள் இருக்கிறாள். பள்ளியில் படித்து வரும் அவருக்கு விளையாட்டிலும் மிகுந்த ஆர்வமாம். டென்னிஸ், கால்பந்து என பயிற்சிகளில் ஈடுபடும் அவருக்கு கிரிக்கெட்டும் பிடிக்குமாம்.
இதற்காக பிரத்யேக பயிற்சியாளரிடம் முறையாக கற்று வருகிறாராம். மாநில அளவிலான ஜூனியர் போட்டிகளில் பங்கேற்ற அவர் இந்திய பெண்கள் கிரிக்கெட் கேப்டன் மிதாலியின் கையால் கோப்பை பெற்றுள்ளார்.
மேலும் அவரின் வீடியோ ஒன்று அண்மையில் வெளியாகியுள்ளது.
After completing badminton!#DiyaSuriya Now Jumps Into Cricket…! #DiyaSuriya Taking Cricket Practice!? inspiration for all children’s..!! ? @Suriya_offl ? #Suriya @rajsekarpandian pic.twitter.com/cNio0lQILd
— Suriya Fans Comunity™️ (@SuriyaComunity) August 29, 2018