பறக்கும் விமானத்தில் காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விமானி….!!

பறக்கும் விமானங்களில் வைத்து பயணிகள், விமானிகள், பணியாளர்கள் என அனைவரும் தங்கள் காதலை வெளிப்படுத்துவது ஒரு பேஷன் ஆகிவிட்டது.

குறித்த காணொளியிலும் அப்படி தான் விமானி ஒருவர் விமானத்தில் வைத்து தன் காதலியிடம் காதலை வெளிபடுத்தியுள்ளார்.

இதில் சக பணியாளார்கள் முன் வைத்து ஒரு மோதிரம் அளித்து தன் காதலை வெளிபடுத்தியுள்ளார். அந்த பெண்ணும் அவரின் காதலை ஏற்றுகொண்டுள்ளார். இது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.