உடலில் உள்ள கழிவுகளை சிரமமில்லாமல் நீக்கும் எளிமையான இயற்கை முறையைப் பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- எலுமிச்சை சாறு- தேவையான அளவு
- தேன்- 3 டீஸ்பூன்
செய்முறை
- ஒரு சிறு பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீரை மிகவும் வெதுவெதுப்பான நிலையில் கொதிக்க வைக்க வேண்டும்.
- பின்பு மற்றோறு டம்ளரில் 1/2 எலுமிச்சை பிழிந்துக் கொண்டு அதனுடன் 3 ஸ்பூன் தேன் சேர்த்து பின் கொதிக்க வைத்த அந்த வெந்நீர் கலந்து பின் அருந்தவும்.
- இதனை காலையில் உணவு உண்பதற்கு முன்பு வெறும் வயிற்றில் அருந்தி வாந்தால் உடலில் உள்ள மொத்த அழுக்குகளும் விரைவில் வெளியேறும்.
பயன்கள்
- இதனை தினமும் பருகுவதினால் உடலில் உள்ள எல்லா கழிவுகளும் உடனுக்குடன் நீக்கப்படுவதுடன் உடலுக்குத் தேவையான உடனடி குளுக்கோஸ், தரமான உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்களும் கிடைக்கும்.
- இதனை வயது வித்தியாசமின்றி அனைவரும் உட்கொள்ளலாம். இந்நீரை தினமும் அருந்தி வந்தால் மிக கொடிய நோயான கேன்சர் வரமால் தடுக்கலாம்
- இவை உணவாகவும், மருந்தாகவும், செயல்புரியும் ஒரு உன்னதமான இயற்கை பானம் ஆகும்.
- இந்த நீரை சர்க்கரை நோயாளிகள் பயமில்லாமல் தினமும் அருந்தி பயன் பெறலாம்.