இந்த குழந்தைகள் பண்ணுறத 10 நிமிடம் பார்க்கவும்…..

மொழிக்கு முன்னதாக மனிதன் கண்டுபிடித்த முதல் தொடர்பு ஊடகம் சிரிப்பு. பூட்டிக் கிடக்கின்ற வாழ்க்கையை திறக்கின்ற மந்திரச்சாவி சிரிப்பு மட்டும்தான்.

இன்று மனிதர்களுக்கு சிரிப்பதற்கு நேரம் இல்லை. அதனால் பல்வேறு மன அலுத்தங்களுக்கு உள்ளாகின்றனர்.

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பது உண்மை. இந்த காணொளியை பார்த்து நீங்கள் சிரித்து மகிழுங்கள்.