பிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத் கலந்து கொண்ட போது யாஷிகாவை காதலித்தார். தனக்கு வெளியில் காதலி இருக்கிறார் என்று கூறியும் அவர் யாஷிகாவுடன் காதலில் இருப்பதாக அவரே கூறினார்.
இதனையடுத்து மஹத்தின் காதலியான பிராச்சியிடம் நெட்டிசன்கள் சிலர் மஹத் தான் யாஷிகாவை காதலிக்கிறான்ல நீ வரீயா? என ஆபாசமாக பேசியுள்ளனர்.
இதனால் தான் பிராச்சி இனி எனக்கும் மஹத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, இனி என்னிடம் மஹத்தை பற்றி பேசாதீர்கள் என கூறி விலகி கொண்டதாக கூறினாராம். இதனை மஹத் மிகுந்த வேதனையுடன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.