வலது கண் துடித்தால் நல்லதா? கெட்டதா?
ஜோதிட பலன்கள் சிலவற்றை தெரிந்துகொள்வோம்.
1 . இடது கை முட்டியில் பல்லி விழுந்தால் – கீர்த்தி உண்டாகும்.
2. மார்கழி மாதம் வீடு குடிப்போகுவதை காட்டிலும் தை அல்லது கார்த்திகை மாதம் செல்வது சிறப்பானதாகும்.
3. வலது கண் துடித்துக்கொண்டே இருப்பது. இது நல்லதா? கெட்டதா? – கெட்டது. உடல் நலக்குறைபாடுகள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது
4. ஜாதகத்தை பார்த்துதான் நாய் வளர்க்க வேண்டுமா? – ஜாதக ரீதியாகவும், அவரவர் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலும் நாய்களை வளர்க்கலாம்.
5. நீங்கள் இறந்து ஆவியாக உங்கள் அப்பாவிடம் பேசுவது போல் கனவு கண்டால் – உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.