அனிருத் தெறிக்கவிட்ட ’பேட்ட’ தீம் மியுசிக் – மேக்கிங் வீடியோ

ரஜினி நடிப்பில் அடுத்ததாக தயாராகி வரும் படம் பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் இந்த படத்திற்கு அனிருத் முதன்முதலாக ரஜினிக்கு இசையமைத்துள்ளார்.

படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் படத்தின் தலைப்பும் மோஷன் போஸ்டரும் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் அந்த மோஷன் போஸ்டருக்கு எவ்வாறு எல்லாம் இசையமைக்கப்பட்டுள்ளது என்று அனிருத் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த இசையை அமைக்க இசையமைப்பாளர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டுள்ளனர் என்று பாருங்கள்….