உலகின் மிக குள்ளமான தாய் உடல்நலக்குறைவால் மரணம்..

உலகின் மிகச்சிறிய தாய் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டேக்கி ஹெரால்டு உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

இந்த காதல் தம்பதிக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இடுப்புக்கு கீழே வளர்ச்சி அற்ற ஸ்டேக்கி, தனது 44-வது வயதில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

இவர், உலகின் மிக குள்ளமான தாய் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.