இவ்ளோ வசூலா? அதிர வைத்த சிவகார்த்திகேயன்,

நடிகர் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னுடைய பணியை தொடங்கி பல்வேறு சிரமங்களையும் சோதனைகளையும் தாண்டி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

இவரது நடிப்பில் வெளியாகி இருந்த சீமாராஜா படம் முதல் நாளில் மட்டும் ரூ 13 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் இது சிவாவின் மற்ற படங்களின் முதல் நாள் வசூலை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜாவிற்கு முன்னதாக வெளியான 3 படங்களின் முதல் நாள் தமிழக வசூல் நிலவரங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதோ அந்த லிஸ்ட்

சீமராஜா – 13 கோடி

வேலைக்காரன் – 7.40 கோடி

ரெமோ – ரூ 6.50 கோடி

ரஜினி முருகன் – 4.95 கோடி