விஜய் சேதுபதியின் காதல் கதை, மனைவி யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் இன்று வருடத்திற்கு பல படங்களில் நடித்து அத்தனையும் வெற்றி படங்களாக கொடுத்து வருபவர் விஜய் சேதுபதி. ரசிகர்களிடம் சாதாரணமாக பழகுவதால் மக்கள் செல்வன் என அன்பாக அழைக்கப்படுகிறார்.

தற்போது இவருடைய காதல் கதை வெளியாகியுள்ளது இதுவரை தன்னுடைய மனைவியை வெளியுலகிற்கு காட்டாத விஜய் சேதுபதி தற்போது தன்னுடைய குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

மலையாள கிறிஸ்துவ மதத்தை சார்ந்த இவருடைய மனைவி ஜெஸ்லியை 20 வயதில் திருமணம் செய்துள்ளார். விஜய் சேதுபதி துபாயில் வேலை செய்த போது தன்னுடைய நண்பரின் மூலமாக அறிமுகமாகி அதன் பின்னர் இணையத்தில் பழக்கமாகியுள்ளனர். மேலும் நிச்சயதார்த்தத்தில் தான் தன்னுடைய மனைவியை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.