இரவில் உதித்த சூரியன்..! பார்த்தீங்களா? வீடியோ

சூரியன் எப்படிங்க ராத்திரியில் உதிக்கும். என்று கேட்கிறீர்களா? இந்த வீடியோவை பாருங்க புரியும்.

நேற்று ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து இரவு 10 மணியளவில் பிஎஸ்எல்வி சி42 ராக்கெட் ஏவப்பட்டது.

குறித்த ராக்கெட் மூலமாக இங்கிலாந்தைச் சேர்ந்த 2 செயற்கைக் கோள்கள் விண்வெளியில் செலுத்தப்பட்டன. ராக்கெட் ஏவப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ ஆச்சர்யத்தை கொடுக்கும் வகையில் இருந்தது.

அதாவது, குறித்த வீடியோவில், ராக்கெட் விண்ணில் பாய்ந்த பொழுது சூரியன் உதிப்பது போன்று அழகாக பாய்ந்து சென்றது.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி போது, நெட்டிசன்கள் அனைவரும் மேகத்திலிருந்து சூரியன் உதிப்பது போன்று அழகாக உள்ளது. என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.