ஐஸ்வர்யாவுக்கு வந்த சோதனையை பார்த்தீங்களா?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய தினத்திற்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் நேற்றைய டாஸ்க் மீண்டும் தொடர்கிறது. ஜனனி, விஜயலக்ஷ்மி, யாஷிகா ஆகியோரை அடுத்து ஐஸ்வர்யாவுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டாஸ்கில் ஐஸ்வர்யாவை ஜெயிக்க விடாமல் செய்ய மற்ற போட்டியாளர்கள் என்னமோ செய்கின்றனர். விஜி பருப்பு பேக்குகளை ஐஸ்வர்யாவின் கையில் கட்டி விட்டு தண்ணீர் ஊற்றுகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன ஐஸ்வர்யாவிற்கு வந்த சோதனை என கமெண்டடித்து வருகின்றனர்.