யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர்ப் பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் சற்றுமுன்னர் பெருமளவு பணம் வாள் முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.
சுமார் 18 லட்சம் ரூபாவுக்கு அதிகமான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்துக்குப் பொலிஸார் விரைந்துள்ளனர்.