நடிகை நிலானி காதலனுடன் நெருக்கமான வீடியோ!

நடிகை நிலானி தனது காதலனுடன் நெருக்கமாக பேசிக்கொண்டிருக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரை நடிகை நிலானி தனது காதலன் மீது சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் இன்று அந்த நபர் உயிரிழந்துள்ளார்.

தன்மை திருமணம் செய்து கொள்ளும்படி லலித்குமார் தொந்தரவு தருவதாக நிலானி புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மனம் உடைந்த அவரது காதலன் நேற்று தீக்குளித்து மருத்வமனையில் அனுமதிக்கட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.

நிலானி கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் தற்போது அதனை பொய்யாகும் விதமாக நிலானி அவருடைய காதலனுடன் மிகவும் நெருக்கமாக கொஞ்சி பேசும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இவர் கடைசி நிமிடத்தில் இவரை மருத்துவமனையில் சேர்க்க கொண்டு சென்றவர்களிடம் நிலானி நிலானி என்றே புலம்பி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடைசி நிமிடத்தில் நிலானியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் தனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.

அதேபோல் ஏற்கனவே பலமுறை நிலானியிடம் நீ இல்லாமல் வாழ முடியாது என அவர் வாதிட்டும், நிலானி இவரை காதலித்து ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது.