விநாயகரை வணங்கிவிட்டு பக்தர்கள் பலர் காணிக்கை வைத்துவிட்டு சென்றுள்ளனர்.விநாயகர் அருகில் இருந்த அசிஸ்டண்டான எலி அந்த பணத்தை எடுத்து விநாயர்கர் சிலை பக்கத்தில் எடுத்து வைக்கின்றது.
ஆகையால், இந்த காட்சியை கண்டவர்கள் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்.தற்போது வைரலாக பரவி வருகின்றது.