மாதா சொரூபத்தின் கண்களில் இருந்து இரத்தக் கண்ணீர் வடிந்து கொண்டிருப்தாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊர்காவற்துறை சாட்டி சிந்தாத்திரை மாதா ஆலயத்தில் உள்ள மாதா சொரூபத்திலேயே இவ்வாறு இரத்தக் கண்ணீர் வெளிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த பகுதிக்கு சம்பவத்தைப் பார்வையிடுவதற்காக பெருமளவான மக்கள் பார்வையிடுவதற்காக செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.