அமெரிக்க கடற்படைக்கு புலிகள் என்ன செய்தார்கள்? வருடங்கள் கடந்து வெளியான தகவல்..

தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்க கொடிகட்டி ஒரு கப்பல் இந்திய பெருங்கடலை கடக்கிறது என்றால் இந்தியா, சீனா உட்பட அனைத்து நாடுகளும் ஒதுங்கி நின்று வழிவிடுவார்கள்,

அதே ஆணவத்தோடும் திமிரோடும் தமிழீழ கடற்பறப்பில் புகுந்து அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று யுரேனியம் கலந்த தாது மணலை கொள்ளையடித்தது அதை பார்த்த விடுதலை புலிகள் அந்த கப்பலை தாக்கி கடலில் மூழ்கடித்தனர்,

ஒரு அங்கிகரிக்கபடாத நாடு தன் நாட்டு கப்பலை மூழ்கடித்ததை அமெரிக்கா ஆச்சரியத்தோடு பார்த்தது,

விடுதலைபுலிகள் அமைப்பை தடை செய்ய அமெரிக்கா கோரியதற்கு இதுவும் ஒரு காரணம் அந்த அளவிற்கு தன் நாட்டு இயற்கை வளங்களை அவர்கள் நேசித்தார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்