சரத் பொன்சேகா குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜர்!

அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார்.

ஊடகவியலாளர் கீத்  நொயர் கடத்தப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர்  அங்கு ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.