நடிகராக களமிறங்கும் சூப்பர் சிங்கர் செந்தில்!

சூப்பர் சிங்கர் புகழ் நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷிற்கு அடுத்தடுத்து அதிஷ்டம் குவிந்து கொண்டிருக்கின்றது.

சூப்பர் சிங்கர் புகழ் நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ் தற்போது கதாநாயகனாக களமிறங்கியுள்ளார்.

கரிமுகன் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் செந்தில் கணேஷ் ஒரு அழகான நாட்டுப்புற பாடலையும் பாடியிருக்கிறார்.

இந்த படத்தில் நடிகை காயத்திரி ஐயர் நாயகியாக நடித்து அசத்தியுள்ளார். இந்த படத்தின் First லுக் காட்சிகளை செந்தில் கணேஷ் அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த காட்சி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.