பாஜக பெண் ஆதரவாளரை தாக்கும் வீடியோ!

மேற்கு வங்கத்த்தில்பெண் பாஜக ஆதரவாளரை திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களால் மோசமாக தாக்கப்படும் வீடியோ இணையத்தியில் வைரலாக பரவி வருகிறது. அந்த சம்பவம் பாஜகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பெண் காவல்துறையினர் இருக்கும்போதே தாக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து தொலைக்காட்சி செய்தி சேனலின் முன்பு தாக்கப்படுகிறார்.

தற்போது வெளியாகியுள்ள வீடியோ கடந்த புதன்கிழமை எடுக்கப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகிய பின்பு யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறுகின்றனர்.