சற்றுமுன் வெளியான செய்தி : நக்கீரன் கோபால் கைது…! காவல்துறையின் அராஜகம்…!!
மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை சென்னை விமான நிலையத்தில் மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.
ஆளுநர் பணியில் தலையிட்டதாக கூறி நக்கீரன் கோபால் அவர்களை இன்று காலை சென்னை விமான நிலையத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.
பிரபல நாளிதழான நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் சென்னையில் இருந்து புனே செல்லவிருக்கும் போது காவல் துறை கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.