பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய். இவர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகி விட்டார்.
தற்போது ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகளுடன் படு கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் ஆடை விலகும் அளவிற்கு இந்த வயதிலும் கவர்ச்சி தேவையா அதுவும் மகளுடன் இப்படியான கவர்ச்சி மிகவும் மோசம் என விமர்சனம் செய்து வருகின்றனர்.