நடிகரின் மீது பாலியல் புகார் அளித்த பிரபலநடிகை.!! சட்டம் தன் கடமையை செய்யும்.!

தற்போது இந்தியாவில் உள்ள திரையுலகில் பெரும் பிரச்னையை கிளப்பி வருவது நடிகைகள் பிற ஆண் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் தொல்லை அளித்ததாக தனது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை தனஸ்ரீ தத்தா பாலிவுட் நடிகர் நானா படேகர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறினார்.

அந்த வகையில் நேற்று நானே படேகர் மீது காவல் நிலையத்தில் தனது வழக்கறிஞருடன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் இவரின் மீது வழக்கு பதிவு செய்த்துள்ளனர்.