தமிழ் சினிமாவில் படவாய்ப்பு கிடைக்காமல் தவித்த டாப்சி தெலுங்கு, இந்திக்கு சென்றார். இந்தியில் அவருக்கு நல்ல படவாய்ப்பு கிடைத்தது. அங்கு முன்னணி நடிகையாக வளம் வரும் டாப்சி தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில் தமிழில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடிக்க உள்ளார். நயன்தாரா முன்னிலை கதாபாத்திரம் ஏற்று நடித்த ‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இந்த படத்தை இயக்குகிறார். படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் நேற்று வெளியானது.
When all risk takers flock together this is what comes out of it#GameOver
Next bilingual (Tamil/Telugu)
With this quirk king of a director @Ashwin_saravana co-written by #KaavyaRamkumar
Produced and presented by the content churners @StudiosYNot and the biggie @RelianceEnt pic.twitter.com/V53mz1tus3— taapsee pannu (@taapsee) October 10, 2018
இந்தப் படத்துக்கு ‘கேம் ஓவர்’ எனப் பெயர்வைக்கப்பட்டுள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் காலில் கட்டுப் போடப்பட்டு சக்கர நாற்காலியில் டாப்சி அமர்ந்திருப்பதுபோல பர்ஸ்ட்லுக் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராக உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கிவிட்டது.