மிகவும் முக்கியமான ஒரு காலத்தில் தமிழ் சமூகம் புலம்பெயர் தேசத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது என சுவிட்சர்லாந்து பேர்ண் மாநிலத்தின் ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ தர்மலிங்கம் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
2009ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு தமிழர் தாயக பகுதிகளில் இருந்து விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இந்து ஆலயங்கள் தமிழர்களின் அடையாளச் சின்னங்களை பாதுகாக்கும், தமிழர்களை பாதுகாக்கும் மிகப்பெரிய பணியினை ஆற்றிவருகின்றன.
இந்நிலையில் எதிர்காலத்தில் இந்த ஆலயங்களின் செயற்பாடு புலம்பெயர் மற்றும் தாயக தமிழர் விடயத்தில் எவ்வாறு அமையப்போகின்றது என்பது தொடர்பாகவும், ஐரோப்பாவின் இந்து ஆலயங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் பொருட்டும் லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,