உண்மை எது என்று தெரியாமல் பிரபலத்தை அசிங்கமான வார்த்தையில் திட்டிய சின்மயி…

சின்மயி விஷயம் தான் தற்போது தமிழகத்தையே அதிர வைத்து வருகின்றது. பல தேசிய விருதுகளை கைப்பற்றிய வைரமுத்து மீதே ஒரு பாலியல் புகாரை சின்மயி எடுத்து வைத்தார்.

இதை தொடர்ந்து சின்மயி டான்ஸ் மாஸ்டர் கல்யான் குறித்து ஒரு இலங்கை பெண் கொடுத்த புகாரை ஷேர் செய்தார்.

ஆனால், அது உண்மையில்லை சின்மயி உண்மையாகவே ஆராயந்து தான் வெளியிடுகிறாரா என்பதை அறிய ஒருவர் செய்த கலாட்டா தான் அது.

இதுக்குறித்து நாம் நேற்றே தெரிவித்தோம், மேலும், அவர் பெர்சனல் சாட்டில் கல்யான் குறித்து சொன்னவுடன், மிகவும் அசிங்கமான வார்த்தையில் சின்மயி திட்டியுள்ளார்.

அதை சின்மயி மறுத்தாலும், அந்த பெர்சனல் சாட்டில் பேசியதை தற்போது வெளியிட்டுள்ளனர், இதோ…