இலங்கை அரசியல் இன்று மாலை ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள் பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எந்தவொரு ஆரவாரமுமின்றி திடீரென தற்போதையாக பதவி ஏற்றுள்ளார்.
தொடர்ந்து பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அதிரடியாக பதவியில் இருந்து தூக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மகிந்த பிரதமரான பின்னணி தொடர்பில் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளர் நிலாம்டீன் லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,