செய்திகள்இலங்கைச் செய்திகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் சற்று முன் அறிவிக்கப்பட்ட பதவி நீக்கம் 27/10/2018 13:10 பிரதமரின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி.ஏகநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பதவி நீக்கப்பட்டுள்ளார். அவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. Facebook Twitter WhatsApp Line Viber