விலை உயர்ந்த மீனிற்கு ஆசைப்பட்ட காகம்… நிறைவேறியதா ஆசை?

பொதுவாக மீன் என்றால் மனிதர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவாகும். பலவகையான மீன்களை சமைத்து ருசிப்பதற்கு யாருக்குத் தான் மனம் இருக்காது?…

அதுபோல் விலங்குகளில் மீன் பிரியர்கள் என்றால் அது காகம், பூனை என்றே கூறலாம். இவ்வாறு அனைவரையும் கட்டிப்போட்டு வைத்திருக்கும் மீன்களில் விலை எப்பொழுதுமே சற்று அதிகமாகவே இருக்கும்.

இங்கு காகம் ஒன்று விலை உயர்ந்த மீனிற்று ஆசைப்பட்டது மட்டுமின்றி கடைசியில் பிடிவாதம் செய்து தனக்கு பிடித்த விலை உயர்ந்த மீனையும் பெற்றுக் கொள்ளும் காட்சி காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.