சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு அருகில் சுந்தரபுரத்தில் வசிக்கும் விவசாயி சாமிமுத்து. அவரது மனைவி சின்னப்பொண்ணு தம்பதியரின் இளைய மகளை, அவரது வீட்டுக்கு அருகில் 27 வயது தினேஷ்குமார் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். பக்கத்து வீடு என்பதால், சிறுமி அடிக்கடி தினேஷ்குமார் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். அப்படி அந்த சிறுமி செல்லும்போதெல்லாம், அவருக்கு பாலியல் சீண்டல் கொடுத்துள்ளான் தினேஷ்குமார்.
கடந்த 22 ஆம் தேதி தினேஷ்குமாரின் மனைவி அழைத்ததால், சிறிது நேரம் கழித்து அவரது வீட்டுக்கு சிறுமி சென்றுள்ளார். ஆனால் அப்போது அங்கு தினேஷ்குமாரின் மனைவி இல்லை. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட தினேஷ்குமார் சிறுமியை பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தி உள்ளார். அவனிடம் இருந்து எப்படியோ தப்பித்து, தன் வீட்டிற்கு சென்று தாயிடம் நடந்ததை கூறியுள்ளார்.
அதேசமயத்தில் தினேஷ்குமாரின் செயல், அவரது மனைவிக்கு தெரிந்தது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த தினேஷ்குமார் அரிவாளை எடுத்துக்கொண்டு சிறுமியின் வீட்டுக்குச் சென்று முதலில் அவரது தாயாரைத் தாக்கியுள்ளார். பிறகு சிறுமியின் கழுத்தை வெட்டித் துண்டாக்கி சாலையில் வீசியுள்ளார். இதுக்குறித்து தகவலை போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டு, தினேஷ்குமாரை காவல் துறையினர் கைது செய்தனர்.
13 வயதே ஆன பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமையைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். தினேஷ்குமாரின் இந்த வெறிச்செயலுக்கு தலைவர்கள் மிகுந்த கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
அந்த சிறுமி தலித் என்பதால் அவருக்கு நீதி கிடைப்பதில் கால தாமதம் ஆகிறது. மேலும் அவரைக் குறித்து எந்த ஊடகமும் பேசவில்லை என சமூக வலைத்தளங்களில் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் #JusticeforRajalakshmi என்ற ஹேஸ்டேக் மூலம் சிறுமிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
Hey guys !! Keep on tweeting about #JusticeforRajalakshmi
Let’s hope any one honest journalist in Tamil media ll pick up the story. Let others Shameless journalist rot in hell for doing this shmaless journalism. Hiding the crime is biggest mistake than killing.
#Rajalakshmi pic.twitter.com/qWM3AyHsEI— மு.அன்பழகன்? (@anbu2089) October 27, 2018
A 13 year old girl was allegedly beheaded in front of her mother by a man who she rejected.The victim was from an oppressed caste and the killer from a higher caste. This barbarism needs to be addressed. Caste cannot take society down to its depths. Enough. #JusticeForRajalakshmi
— Siddharth (@Actor_Siddharth) October 28, 2018
#JusticeForRajalakshmi another example of why caste needs to be abolished. Hang that bast**d Dinesh Kumar. Whole society has to feel ashamed. TN, a progressive state? Good joke.
— Deepan Chakravarthy S T (@bhoovi) October 27, 2018
Enough is enough..no more caste or communal based barbarism will be tolerated..what and who gives them the courage to do such ghastly acts?? Does their blind faith or barbarian feudal mindset allows this??? #JusticeForRajalakshmi
— khushbusundar..and it’s NAKHAT KHAN for the BJP.. (@khushsundar) October 28, 2018
Justice too has caste…shame India #justiceforRajalakshmi https://t.co/2vyGXxEIyu
— Sha (@meera2308) October 27, 2018
#MeToo Pls empower the children in your houses to speak up. Let us discuss the evil in society if we want to tackle them! Increase collective awareness and reduce chances of fatalities. Better policies – At work, home, schools, Panchayat offices! #TimesUp #JusticeForRajalakshmi
— Sriranjani T S (@Sri_TS) October 27, 2018
#JusticeForRajalakshmi Tamilnadu should call for a bandh immediately and get fast track court convict and execute the psycho murderer. 🙁 The so called High Caste #MeToo elite are touring in USA to earn without worrying about their own state! https://t.co/yhd2kpSrfS
— Dr.Ravichandran S (@RavichandranSom) October 27, 2018
This is sick and saddening. Justice should be severe. Request all media houses to voice out! :/ Prayers to the family. #JusticeforRajalakshmi pic.twitter.com/HlPzXjqv0K
— Ashok Selvan (@AshokSelvan) October 28, 2018
Where are the medias and feminists?Hey, Talk about this.
Feminists who say that the upper plate has not commented so far
The Women’s Association did not find one.#JusticeForRajalakshmi pic.twitter.com/6iBUqUg5OC— Sathish Kumar (@kumar_g_sathish) October 27, 2018
தங்கை ராஜலட்சுமியின் பாலியல் படுகொலை ஒவ்வொரு ஆணும் வெட்கித் தலைகுனிய வேண்டிய பெருங்கொடுமை.
ஆணாதிக்கமும், சாதிய ஆதிக்கமும் கூட்டுச் சேர்ந்து நிகழ்த்திய பச்சைப்படுகொலை#JusticeforRajalakshmi
— G.V.Prakash Kumar (@gvprakash) October 28, 2018
#JusticeForRajalakshmi – காமத்துக்கு இணங்க மறுத்ததால் 14 வயது சிறுமியின் தலை துண்டிக்க பட்டு இருக்கிறது. இதெல்லாம் எந்த வெங்காய #Metoo விலும் வராது!
ஏன்னா ஜாதி கீழ போகப் போக , கற்பழிப்பு கொலை கூட கணக்கில் வராது இந்த நாட்டில் !!
— Prashanth Rangaswamy (@itisprashanth) October 27, 2018
13 வயசு பொண்ணு கொடுறமா கொலை பண்ணிருக்கான் (பாலியல் வன்முறை சேர்த்து) ஒருத்தன் மனைவியின் துணையுடன். அதெல்லாம் நியூஸ்ல போடாம, இப்டி ஒரு நியூஸ் போட்டு ஆர்கசம் அடைந்த கொண்டு இருக்கின்றன ஊடகங்கள். #JusticeforRajalakshmi https://t.co/v7bbf2mLtd
— αмαяαη (@leochordia) October 27, 2018
எங்கே செல்கிறது நம் தமிழ்ச் சமூகம் ???#JusticeForRajalakshmi pic.twitter.com/50ae6uXdEB
— தமிழ் தேசியம் – Tamil Nationalism (@tamildesiyamOff) October 27, 2018